'அனைத்து பள்ளிகளிலும், சிறப்பு பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்பு குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர். இவர்களுக்கு சிறப்பு பயிற்சியாளர்கள் மூலம், தனியாக பயிற்சி அளிக்க வேண்டும் என, மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் சட்டம் - 1995, இதை வலியுறுத்துகிறது. ஆனால் தற்போது, வழக்கமான பாடங்கள் மற்றும் பயிற்சி வகுப்புகளே நடத்தப்படுகின்றன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.