WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, August 19, 2017

கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் ஒயிட்னருக்கு கட்டுப்பாடு.

"கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் 18 வயதுக்குட்பட்டோருக்கு ஒயிட்னர் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இது
குறித்து விழுப்பரம் மாவட்ட டி.ஐ.ஜி.,பாலகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: சிறுவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்கும் வகையில் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் 18 வயதுக்குட்பட்டோருக்கு ஒயிட்னர் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் மாணவர்களுக்கு ஒயிட்னர் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்." - கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் ஒயிட்னருக்கு கட்டுப்பாடு.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.