தற்போது அன்னை தெரசா பல்கலை கழகம் தான் நடத்திய செட் தேர்வின் முடிவினை கடந்த வாரம் வெளியிட்டது. தற்போது வெளியிட்ட தேர்வுமுடிவிலும் சென்ற ஆண்டு வெளியான தேர்வு முடிவிலும் வெளிப்படைத்தன்மை கடை பிடிக்காமல் இருப்பது பணம் ( 3 இலட்சம் முதல் 4 இலட்சம் ) கொடுக்கபட்டு தேர்வு முடிவுகள் மாற்றபட்டிருக்க வாய்ப்பு உள்ளது என கல்வியாளர்கள் கருதுகின்றனர். அது மட்டுமல்லாமல் வேலூர் மண்டலத்தில் நிறைய பேர் தேர்ச்சியடைந்துள்ளனர் இதன் உண்மை தன்மையை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என கல்வியாளர்கள் விரும்புகின்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.