WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, September 10, 2017

காலாண்டு தேர்வு மாற்றம்.

காலாண்டு தேர்வு அட்டவணையில், திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், ௧௦ம் வகுப்பு, பிளஸ் ௧, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, காலாண்டு தேர்வு 
நடக்கிறது. ௨௩ம் தேதி, தேர்வு முடிகிறது.
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, ௧,௩௨௫ இடங்களில், ஆசிரியர் சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க உள்ளதால், தேர்வு வாரியம், ௨௩ம் தேதி கலந்தாய்வு
நடக்கிறது. இதனால், அந்த நாளில் நடக்கும் தேர்வு, ௨௨ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் சுற்றறிக்கையாக வெளியிட்டு உள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.