WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, September 14, 2017

போராட்டத்தை தொடர 'ஜாக்டோ - ஜியோ' முடிவு.

காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்துவது என, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு முடிவு செய்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவின், ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், சென்னையில், நேற்று நடந்தது. இதில், தொடர் வேலை நிறுத்தத்தின் ஒரு பகுதியான, காத்திருப்பு போராட்டத்தை, தொடர்ந்து மேற்கொள்வது என, முடிவு செய்யப்பட்டது. மேலும், மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவை ஏற்று, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் ஆஜராகி, வழக்கை சட்டப்படி எதிர்கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.