பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டத்தை கைவிட அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் அரசு செயலர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது,
அரசு ஊழியர்கள் தற்செயல் போன்ற மொத்தமாக எந்த விடுப்பும் எடுக்க முடியாது. இதனை அனைத்து துறை செயலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மீறி உண்மையான காரணமின்றி விடுப்பு எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.