WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, September 12, 2017

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நேரில் ஆஜராக உத்தரவு: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.


தடையை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் வரும் 15ம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்
நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்த பிறகும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடும் அரசு ஊழியர்கள் அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு காவல் ஆணையர், நீதிமன்ற நோட்டீஸை அளிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அரசு ஊழியர்களின் போராட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி வழக்குரைஞர் சேகரன் தொடர்ந்த வழக்கை வரும் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.