தமிழக அரசின் ஊதிய உயர்வு ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து, ஜாக்டோ - ஜியோ சார்பில், இன்று தமிழகம் முழுவதும், 32 மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன் விளக்க கூட்டம் நடக்கிறது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு கேட்டு, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பு நடத்திய காலவரையற்ற ஸ்டிரைக்கால், தமிழக பள்ளி - கல்லூரிகளிலும், அரசு அலுவலகங்களிலும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, உயர்நீதிமன்றம் தலையிட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
தொடர்ந்து, நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிப்படி, தமிழக அரசின் சார்பில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு, ஆசிரியர், அரசு ஊழியர்களை கடும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. 2016 ஜன., முதல், அரசு வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான நிலுவை தொகை வழங்கப்படாது என, அறிவிக்கப்பட்டது. அதேபோல், ஆறாவது ஊதியக்குழுவில் ஏற்பட்ட முரண்பாடுகளையும், தமிழக அரசு நீக்கவில்லை என, ஜாக்டோ - ஜியோ குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழுவின் கூட்டம், சென்னையில் கடந்த வாரம் கூடி, ஆலோசனை நடத்தியது. இதன்படி, முதற்கட்டமாக, நாளை, 32 மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் முன் விளக்க கூட்டம் நடத்தப்பட உள்ளது. ’ஊதிய உயர்வு ஏமாற்றம்’ என்ற தலைப்பில், இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.
”இதையடுத்து, நீதிமன்றத்தில் ஊதிய உயர்வின் குளறுபடிகள் மற்றும் ஜாக்டோ - ஜியோ கோரிக்கை குறித்து முறையிடப்படும். அதன் பின், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு உயர்மட்டக்குழு உறுப்பினர், பேட்ரிக் ரைமண்ட் தெரிவித்தார்.
போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
ReplyDelete2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......
மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.
நாள்: 14:11:2017
இடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)
நேரம் : காலை 10:30.
கோரிக்கைகள்: 📣
🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.
🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.
🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.
அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!
2013 ஆசிரியர் தகுதிதேர்வில்
தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.
மேலும் விபரங்களுக்கு:
மாநில ஒருங்கிணைப்பாளர்
வடிவேல் சுந்தர்80122776142
மாநில பொருளாளர்
பிரபாகரன் 9047294417
மாநில பொறுப்பாளர்
முருகேசன் 950095482
மாநில அமைப்பாளர்
பரமேஸ்வரன் 9942661187
போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
ReplyDelete2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......
மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.
நாள்: 14:11:2017
இடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)
நேரம் : காலை 10:30.
கோரிக்கைகள்: 📣
🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.
🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.
🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.
அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!
2013 ஆசிரியர் தகுதிதேர்வில்
தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.
மேலும் விபரங்களுக்கு:
மாநில ஒருங்கிணைப்பாளர்
வடிவேல் சுந்தர்80122776142
மாநில பொருளாளர்
பிரபாகரன் 9047294417
மாநில பொறுப்பாளர்
முருகேசன் 950095482
மாநில அமைப்பாளர்
பரமேஸ்வரன் 9942661187
போராட்டத்தில் பங்கேற்க விரும்பும் தோழர்கள்
கீழூள்ள WhatsApp link மூலம் இணைந்து கொள்ளவும்.
https://chat.whatsapp.com/4WrWmxTf30vH1lK7G91tM2