WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, November 12, 2017

'இக்னோ' பல்கலை அட்மிஷன் அறிவிப்பு.

'இக்னோ' என்ற தேசிய திறந்தநிலை பல்கலையில், 2018க்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
இக்னோ பல்கலையில், பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு போன்றவற்றில், 2018க்கான தொகுப்பில் சேர, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். டிச., 31 வரை, www.ignou.ac.in என்ற இணைய
தளத்தில், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.மேலும், விபரங்களுக்கு 044 - 2661 8438 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.