WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 2, 2018

யுஜிசி தகுதியுடைய கௌரவ விரிவுரையாளர்கள் யுஜிசி நிர்ணயித்த சம்பளத்தை நிலுவைத் தொகையுடன் வழங்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு

தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் யுஜிசி தகுதியுடன் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு யுஜிசி நிர்ணயித்துள்ள அடிப்படை சம்பளத்தையும் , ஏற்கனவே 1.1.2010 முதல் பணிபுரிந்தமைக்குக்கான சுமார் 13 இலட்சம் நிலுவைத் தொகையும் ( 7 வது ஊதிய குழு சம்பளம் கணக்கில் சேர்க்காமல்) வழங்க வேண்டி( கேரளா அரசின் கௌரவ விரிவுரையாளர்கள் வழியை பின்பற்றி வழக்கு தொடர்ந்து வெற்றிப் பெற்றது போலவும் தற்போது வழக்கு போட்டு ஆணைப் பெற்றுள்ள பல்கலை கழக உறுப்பு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களைப் போன்று) யுஜிசி தகுதியுடைய கௌரவ விரிவுரையாளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவுச் செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2 comments:

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.