கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்புமுதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு நாளை 14ம் தேதி முதல் கோடைவிடுமுறை துவங்குகிறது. வரும் ஜூன் மாதம் 13 ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கோடை விடுமுறைக்குப் பின்னான பள்ளிகள்திறப்பு குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.