WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 10, 2023

தகுதி தேர்வு சான்றிதழ் பதிவிறக்க ஏற்பாடு

தமிழக அரசு பள்ளிகளில், 2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஜனவரி, 7ல் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., இந்தத் தேர்வை நடத்துகிறது.
தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில், நவ. 30ம் தேதி பதிவு முடிகிறது.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வசதியாக, பட்டதாரிகள் தங்களின் தகுதி தேர்வு சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ள, ஆன்லைனில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின், https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/ என்ற இணைய தளத்தில் நவ. 30ம் தேதிக்குள் பதிவிறக்கலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.