WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, December 12, 2024

குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு

லட்சக்கணக்கானோர் எழுதிய இத்தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த செப்., 14 ம் தேதி நடந்தது. தற்போது, இத்தேர்வின் முதல் நிலை முடிவுகளை வெளியிட்டு இணையதளத்தில் டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II
(தொகுதி II மற்றும் IIA பணிகள்) -
முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
முதல்நிலை தேர்வு நாள் - 14.09.2024

Combined Civil Services Examination - II
(Group II and IIA Services) Preliminary Examination
results are published
Date of Preliminary Examination - 14.09.2024

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.