WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, February 5, 2026

பிப்.24, 25-ம் தேதிகளில் குரூப்-4 தேர்வுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு.

 

டிஎன்​பிஎஸ்சி செய​லா​ளர் பானோத் ம்ரு​கேந்​தர் லால் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: ஒருங்​கிணைந்த குரூப்-4 தேர்​வில் முதல்​கட்ட அசல் சான்​றிதழ் சரி​பார்ப்பு மற்​றும் கலந்​தாய்​வின் முடி​வில் காலிப்​பணி​யிடங்​களை நிரப்​ப 2-வது கட்ட கலந்​தாய்வு பிப்​.24, 25-ம் தேதி​களில் நடை​பெற உள்​ளது.

இதற்கு அழைக்​கப்​பட்​டுள்ள தேர்​வர்​களின் பதிவெண்​கள் அடங்​கிய பட்​டியல்தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் (www.tnpsc.gov.in) வெளி​யிடப்​பட்​டுள்​ளது. தேர்​வர்​கள் தங்​களுக்​கான அழைப்​புக் கடிதத்தை இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்​து​கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.