WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, October 18, 2026

பள்ளி மாணவர் ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு அக்.21 வரை விண்ணப்பிக்கலாம்.

 

கல்​வி உத​வித் தொகைக்​கான ஊரகத் திற​னாய்​வுத் தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் கால அவகாசம் அக்​.21 வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ள​தாக தேர்​வுத் துறை அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து தேர்​வுத் துறை இயக்​குநரகம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​தில் கிராமப்​புற மாணவர்​களை ஊக்​கு​விப்​ப​தற்​காக ஊரகத் திற​னாய்வு தேர்வு திட்​டத்​தின்​கீழ் கல்வி உதவித்​தொகை வழங்​கப்​பட்டு வரு​கிறது. அதன்​படி பள்​ளி​களில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவர்​கள் இந்த திட்​டத்​தின்​கீழ் மாவட்​டம்தோறும் தலா 50 மாணவர்​கள் தேர்வு செய்​யப்​பட்டு ஆண்​டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்​டு கிடைக்கும்.

நடப்​பாண்​டுக்​கான ஊரக திற​னாய்வு தேர்வு நவ.21-ல் நடக்கிறது. இதற்​கான விண்ணப்பப் பதிவு 15ம் தேதியுடன் நிறைவுபெற்றது. தற்போது மாணவர்​கள் நலன் கருதி​ கால அவகாசம் அக்​.21 வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.