கல்லுாரிகளில் உதவிப் பேராசிரியராக பணியாற்ற, 'நெட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். அந்த வகையில், அறிவியல் பாடப்பிரிவு சார்ந்த உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு, சி.எஸ்.ஐ.ஆர்., நெட் தேர்வு நடத்தப்படுகிறது.
நடப்பாண்டில் டிசம்பர் மாத சி.எஸ்.ஐ.ஆர்., நெட் தேர்வு, டிச., 19, 22, 27ல் நடக்கிறது.
இதற்கு, https://csirnet.nta.ac.in என்ற இணையதளத்தில். நவ., 5க்குள் விண்ணப்பிக்கலாம் என, தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.