WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 15, 2026

ஜூன் 21-ல் நீட் மறு தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.

  வரும் ஜூன் 21-ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கணினி வழியில் நடத்தப்படும்: மத்திய அரசு.

 

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியிடுவதில் இழுபறி ஏன்? ஆசிரியர், பெற்றோர் கேள்வி.

 

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: முதல்வர் உத்தரவு.