தமிழக சட்டசபையில் இன்று முதல் அமைச்சர் ஜெயலலிதா 110 வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார் அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
Showing posts with label tn gl news. Show all posts
Showing posts with label tn gl news. Show all posts
Saturday, February 20, 2016
Friday, February 19, 2016
கல்லூரி விரிவுரையாளர்களுக்கு10000 லிருந்து15000ஆக சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
• அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, வழங்கப்படும் மாத மதிப்பூதியம் 10,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தப்படும் என்று இன்று அறிவித்தார். . இதைத் தொடர்ந்து கல்லூரி விரிவுரையாளர்கள் சங்க தலைவர் அருணகிரி, முதல்– அமைச்சருக்கு நன்றி தெரிவித்து போராட்டத்தை வாபஸ் பெற்று கொண்டார்.
Wednesday, February 17, 2016
கவுரவ விரிவுரையாளர்களின் போராட்டம் தீவிரம் கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்களும் போர்க்கொடி.
கல்லுாரி விரிவுரையாளர்களின் முற்றுகைப் போராட்டம், இன்று முதல் உண்ணாவிரத போராட்டமாக மாறுகிறது; டாக்டர்களும் போராட்டத்தில்
Tuesday, February 16, 2016
கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் கல்லூரி கல்வி இயக்குனரகம் முற்றுகை.
தமிழகத்திலுள்ள, 83 அரசு கலைக் கல்லுாரிகளில், 3,445 கவுரவ விரிவுரையாளர்கள், 12 ஆண்டுகளாக பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, மாத ஊதியமாக, 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. பணி நிரந்தரம்
Friday, February 12, 2016
கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக பேராசிரியர்கள் போராட்ட அறிவிப்பு.
கவுரவ விரிவுரையாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் தொடர்பாக, பிப்., ௧௫ல், அரசு கல்லுாரி பேராசிரியர்கள், சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளளனர்.தமிழகம் முழுவதும், 89 அரசு
Thursday, February 11, 2016
கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 83 அரசு கல்லூரிகளில் சுமார் 3600 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் 2002–ம் ஆண்டு முதலும், பலர் 1996–ம்
Subscribe to:
Posts (Atom)