சென்னை, ஜூன் 29– தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2846 அரசு பணி இடங்களை நிரப்ப இன்று குரூப்-2 தேர்வு நடத்தப்பட்டது. இதில் 6 லட்சத்து 32 ஆயிரம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினார்கள்.
இந்த தேர்வு முடிவை கண்காணிக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.