தேனி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 29 ஆண்டுகளுக்கு பிறகு,
49 வயதானவருக்கு நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்துள்ளது.
49 வயதானவருக்கு நேர்முகத் தேர்விற்கு அழைப்பு வந்துள்ளது.
தேனி அருகே பூதிப்புரத்தை சேர்ந்தவர் கேரளபுத்திரன், 49. எட்டாம் வகுப்பு முடித்த இவர், தனது கல்வி தகுதியை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 1985 ம் ஆண்டு மே 25 ல் பதிவு செய்தார். அதன்பிறகு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, தவறாமல் தனது பதிவை தற்போது வரை புதுப்பித்து வந்தார். 29 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது போடி சி.பி.ஏ., கல்லூரியில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு நேர்முக தேர்விற்கு வருமாறு, கேரளபுத்திரனுக்கு தேனி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.நேற்று நடந்த நேர்முகத் தேர்வில் பங்கேற்று,
வேலை கிடைக்குமா என்ற நிலையில் காத்திருந்த அவர் கூறியதாவது:
தற்போது எனக்கு 49 வயதாகிறது. இப்போது வேலை கிடைத்தால், அரசு விதிப்படி 58 வயது வரை, அதாவது 9 ஆண்டுகள் வேலை பார்க்க முடியும். இந்த 9 ஆண்டுகளாவது நான் நிம்மதியாக வாழ்வேன். மிகவும் வறுமையில் தவிக்கும் நான், என் குடும்ப நிலை குறித்து தமிழக அரசுக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பி வந்தேன். இதன் பலனாக தற்போது இந்த வேலைக்கு அழைப்பு வந்துள்ளது. வேலை கிடைக்குமா என்பது தெரியவில்லை, என்றார்.
இந்த மாதிரியான முடிவை டி.ஆர்.பி எடுக்காம இருந்தா சரி.
ReplyDeleteஒராண்டு காலமாக பணிநியமனம் செய்யாமல் இருப்பது : டி.ஆர்.பியின் சாதனை.
இந்தமாதியான தலைப்பு செய்தி வந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.
ஐயோ! இவங்க வேலை போடுவதற்குள்ள Retirement வயசு முடிஞ்சிறும்.....
Hi kalvikkuyil friends good morning to all, i got it one information from my friend father(he is working as a hm at govt school) he said to me pg final list maybe publish on friday(tomorrow).
ReplyDeleteS mr bharathi your comments is maybe correct , pls trb dnot see that news.
ReplyDeleteTill final list published we cannot believe all d fake news. Trb itself dont know when d release final list then how tat hm knows. Pls give only any official news....
ReplyDeleteSusi madam cool some of the pepole(hm) member in trb board may be its saying true r not i dnot know but still waiting tomorrow for conformation about true r fake .
DeleteI hav 1 doubt sir as per court order they do re valuation or not if they put re result then how it is possible to hav final list it may take---------days
ReplyDelete1. முதலில் அந்த மூன்று பாடங்களுக்கு மறு-மறுமதிப்பீடு (Re-Revaluation) /
ReplyDeleteஉண்டா/இல்லையா?
2. இந்த மறு-மறுமதிப்பீடு வழக்குகள் தொடுத்த தேர்வர்களுக்கு மட்டுமா?/
இல்லை அனைவருக்குமா?
3. அப்படியே அந்த மூன்று பாடங்களுக்கு மறு மறுமதிப்பீடு செய்து அவர்களுக்கு (புதிதாக இடம்பெறுபவர்) சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி இறுதி தேர்வு பட்டியல் வெளியிட குறைந்தபட்சம் எவ்வளவு காலம் தேவைப்படும்?
4. இல்லை, மறுமதிப்பீடு இல்லா பாடங்களுக்கு இறுதி தேர்வு பட்டியல் வெளியிட்டு முதலில் நியமனம் செய்வார்களா?
5. இல்லை மொத்தப் பாடங்களுக்கும் சேர்த்து தேர்வு பட்டியலை வெளியிட்டு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
தெரிந்தால் தங்கள் கருத்தை பகிரவும்.....
satthiyamaaaaaa theriyalaaaaaaa Mr.bharathi.... TRB website la next newa enna link varumo.. adha vachu than decide pannamudium....but TRB websita newa link varuma(athuthan periya doubt).....
ReplyDeleteSuppose TET Result Link First Vantha!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTet result within 10 days. It is confirm. But pg big????????????
ReplyDeleteBarathi sir we hope your comments regularly but ungalukae doubt vandha enna seiyya mudiyum...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteHi good evening to all anybody get new news about pg trb if known share it.
ReplyDelete