WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, July 11, 2014

பிளஸ் 2 தனி தேர்வர்களுக்குநாளை மதிப்பெண் சான்றிதழ்.

சென்னை:'
பிளஸ் 2 உடனடி தேர்வை எழுதிய தனிதேர்வர்களுக்கு, நாளை காலை,
11:00 மணிக்கு, மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அதன் விவரம்:
மாணவ, மாணவியர், நாளை, 12ம் தேதி காலை, 11:00 மணி முதல், தேர்வெழுதிய மையங்களுக்கு, நேரில் சென்று, மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனி தேர்வர்கள், வரும், 14ம் தேதி முதல், 16ம் தேதி வரை, முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு நேரில் சென்று, உரிய கட்டணத்தை செலுத்தி, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.