WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 19, 2014

இந்திய தேசிய அறிவியல் அகாடமியில் ஆராய்ச்சிப் பணி.."

புதுதில்லியில் உள்ள Indian National Science Academy Stipendiary Intern ஆக
பணியாற்ற தகுதியும் திறமையுமுள்ள அறிவியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Stipendiary Intern
கல்வித்தகுதி:
ஏதாவதொரு அறிவியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.எஸ்சி, எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எம்,எஸ்சி பட்டதாரிகளுக்கு ரூ.20,000 உதவித்தொகை வழங்கப்படும். எம்.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.24,000 வழங்கப்படும்.
ஒரு வருடம் பணி வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.insaindia.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:
31.07.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
THE EXECUTIVE DIRECTOR, INDIAN NATIONAL SCIENCE ACADEMY, BA HADUR SHAHZAFAR MARG, NEW DELHI-110002 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.insaindia.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.