ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ–
மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.
விழாவுக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் காமாட்சி என்ற காந்தி தலைமை தாங்கினார். நாகம்பட்டி பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். பசுவந்தனை பள்ளி தலைமை ஆசிரியர் சூலியனடெய்சிமேரி வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 76 மாணவ–மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப், சைக்கிள், சீருடை உட்பட பள்ளிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுவது உலகத்திலேயே எந்த நாட்டிலும் கிடையாது. தமிழக முதல்வர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச லேப் டாப் வழங்குவதற்காக ரூ.1850 கோடியை ஆண்டு தோறும் வழங்கி வருகிறார். இந்த லேப் டாப்பை மேல் கல்வி படிப்பிற்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும். வரும் நிதியாண்டில் அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப் டாப் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்
Good morning kalvikkuyil friends ,indravathu pg irruthi pattiyal velieduvarkala trb?
ReplyDeleteஇபி செல்வா சார்....
Deleteஇந்த வாரம் மறுமதிப்பீடு முடிவு வெளியிடும் வாரமாக இருக்குமா?
இல்லை பாரதி சார்...இறுதி முடிவு வௌியிடும் வாரமாகக்கூட இருக்கும் சார்?
Deleteஅடுத்த வாரம் எதிர்ப்பார்க்கலாம் என்று நினைக்கின்றென்
ReplyDeleteசென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி மாற்றுதிறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வில் கூடுதலாக சிலருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடப்பதைபோல முதுகலை ஆசிரியக்கான போட்டிதேர்விலும் மூன்று பாடங்களுக்கும் சான்றதழ் சரிபாக்க வாய்ப்புள்ளது இதற்கானபணிகளை முடிக்க ஒரு வாரம் ஆகலாம் அதன் பின்னறே இறுதி பட்டியல் வரும் ஆகவே பணிநியமனத்திற்கு மேலும் இரண்டு மூன்று வாரம் ஆகும்
ReplyDeleteHello then how did trb release final list for five subjects alone previously. If they can release for other subjects other than three subjects they can. And how did they gave appt for tamil alone leaving other subjects. They can decide anything. Pls dont comment your predictions here. Pls cmmt only if have any source...
ReplyDeleteடி ஆர் பி யின் முடிவு எப்படி வேன்டுமானலும் மாறலாம் நண்பரே...
Deletevaram aanal varathu.. ethuvaga irunthalum july end kulle therinthu vidam.. so dnt wry be cool...
ReplyDeleteMy sister got 69.04 in p1.BC. Is there any chance for to get the job.any one pls reply me.
ReplyDeleteDnot worry mam your sister get job.because compition very less in bc.its my opinition mam.
ReplyDeleteHi bharathi sir any news about pg final list if u known pls share through comments box k.
ReplyDeleteGud eve. Mr. epselva, without revaluation result & additional CV list how it will come?.
ReplyDeleteRamesh sir... revaluation result eppa varum???... sir...
ReplyDeletelight spectra மேடம்...
Deleteசீக்கிரமா உங்க பாடங்களுக்காவது (Revaluation Subjects) ரீ-ரிசல்ட் விடசொல்லுங்க
இல்ல
எங்க பாடங்களுக்காவது (Non-Revaluation Subjects) பைனல் லிஸ்ட் விட சொல்லுங்க மேடம்.
This comment has been removed by the author.
ReplyDeleteCan we expect PG final list atleast next week?
ReplyDeleteHi mr kr whats your major,are you from? Final list will publish sat r sun r next week may be ?
Deletewhat about revaluation sir?....you know anything about revaluation result, cv...and..congratu..for your 121
ReplyDelete@Light Spectra
ReplyDeleteThank you Madam.I am not sure about when would TRB publish the final list for us. Do you know for which questions TRB going to give additional 2 marks in our subject?
@epselva
ReplyDeletePhysics sir.
திரு. இராண்ட்ஜன் சார்...
Deleteஇயற்பியல் பாடத்தில் மாநில முதலிடம் பிடித்து சாதனை படைத்ததற்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா...
ஒரு இயற்பியல் அறிஞரின் பெயரை உடைய நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு ஓரு முன்மாதிரியாக விளங்குவீர்.....
Mr. Roentgen, H R U?. For us Bose-Einstein Qn & Fermi Rule Qn. For 1st qn Option A ans.& for 2nd qn all Options are correct.
ReplyDelete1. Fermi's selection rule(all options are correct) 2.Total energy of Bose Einstein gas(option A is correct its already deleted one sir)....
ReplyDelete@A.Ramesh
ReplyDeleteI am fine sir. How you doing? Thanks for your reply.
Thanks for the update Light spectra madam.
ReplyDeleteIthuvum kadanthu pogum. Yes. Today also is going to smoothly as like week days. Still no news from TRB.
ReplyDelete@Bharathi
ReplyDeleteThanks for your compliment sir. You are doing great job in this blog by updating PG related news. Keep up the good work.
நன்றி திரு.இராண்ட்ஜன் சார்...
DeleteBharathi sir that comment summa said sir...entha list first vandhalum paravala sir...july end kula ellam nalapadiya mudinja sari..so don't mistake me sir....
ReplyDeleteமேடம் நான் தப்பாக எடுத்துகில. நீங்க வழக்கமாக கமண்ட் பண்றது நல்லா இருக்கு. இன்னேரமா உங்க Reply Comment பார்த்து ரொம்ப நேரமா சிரித்துக் கொணாடிருந்தேன்.
Deleteroentgen sir congrts... whr r u frm sir... which dist..
ReplyDeletei think next week revalution result....
@S.P.Raj
ReplyDeleteThank you. I am from Tiruvannamalai.
Dear Friends,
ReplyDeleteYou can email me using the below ID
roentgen_k@yahoo.co.in
Stay in touch :)