WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 12, 2014

அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப்– டாப்?

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பசுவந்தனை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ–
மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.
விழாவுக்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் காமாட்சி என்ற காந்தி தலைமை தாங்கினார். நாகம்பட்டி பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். பசுவந்தனை பள்ளி தலைமை ஆசிரியர் சூலியனடெய்சிமேரி வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 76 மாணவ–மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
பள்ளி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப், சைக்கிள், சீருடை உட்பட பள்ளிகளுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுவது உலகத்திலேயே எந்த நாட்டிலும் கிடையாது. தமிழக முதல்வர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச லேப் டாப் வழங்குவதற்காக ரூ.1850 கோடியை ஆண்டு தோறும் வழங்கி வருகிறார். இந்த லேப் டாப்பை மேல் கல்வி படிப்பிற்கு பயன்படுத்தி கொள்ளவேண்டும். வரும் நிதியாண்டில் அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப் டாப் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்

33 comments:

  1. Good morning kalvikkuyil friends ,indravathu pg irruthi pattiyal velieduvarkala trb?

    ReplyDelete
    Replies
    1. இபி செல்வா சார்....

      இந்த வாரம் மறுமதிப்பீடு முடிவு வெளியிடும் வாரமாக இருக்குமா?

      Delete
    2. இல்லை பாரதி சார்...இறுதி முடிவு வௌியிடும் வாரமாகக்கூட இருக்கும் சார்?

      Delete
  2. அடுத்த வாரம் எதிர்ப்பார்க்கலாம் என்று நினைக்கின்றென்

    ReplyDelete
  3. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி மாற்றுதிறனாளிகளுக்கான ஆசிரியர் தகுதி தேர்வில் கூடுதலாக சிலருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடப்பதைபோல முதுகலை ஆசிரியக்கான போட்டிதேர்விலும் மூன்று பாடங்களுக்கும் சான்றதழ் சரிபாக்க வாய்ப்புள்ளது இதற்கானபணிகளை முடிக்க ஒரு வாரம் ஆகலாம் அதன் பின்னறே இறுதி பட்டியல் வரும் ஆகவே பணிநியமனத்திற்கு மேலும் இரண்டு மூன்று வாரம் ஆகும்

    ReplyDelete
  4. Hello then how did trb release final list for five subjects alone previously. If they can release for other subjects other than three subjects they can. And how did they gave appt for tamil alone leaving other subjects. They can decide anything. Pls dont comment your predictions here. Pls cmmt only if have any source...

    ReplyDelete
    Replies
    1. டி ஆர் பி யின் முடிவு எப்படி வேன்டுமானலும் மாறலாம் நண்பரே...

      Delete
  5. varam aanal varathu.. ethuvaga irunthalum july end kulle therinthu vidam.. so dnt wry be cool...

    ReplyDelete
  6. My sister got 69.04 in p1.BC. Is there any chance for to get the job.any one pls reply me.

    ReplyDelete
  7. Dnot worry mam your sister get job.because compition very less in bc.its my opinition mam.

    ReplyDelete
  8. Hi bharathi sir any news about pg final list if u known pls share through comments box k.

    ReplyDelete
  9. Gud eve. Mr. epselva, without revaluation result & additional CV list how it will come?.

    ReplyDelete
  10. Ramesh sir... revaluation result eppa varum???... sir...

    ReplyDelete
    Replies
    1. light spectra மேடம்...

      சீக்கிரமா உங்க பாடங்களுக்காவது (Revaluation Subjects) ரீ-ரிசல்ட் விடசொல்லுங்க

      இல்ல

      எங்க பாடங்களுக்காவது (Non-Revaluation Subjects) பைனல் லிஸ்ட் விட சொல்லுங்க மேடம்.

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. Can we expect PG final list atleast next week?

    ReplyDelete
    Replies
    1. Hi mr kr whats your major,are you from? Final list will publish sat r sun r next week may be ?

      Delete
  13. what about revaluation sir?....you know anything about revaluation result, cv...and..congratu..for your 121

    ReplyDelete
  14. @Light Spectra

    Thank you Madam.I am not sure about when would TRB publish the final list for us. Do you know for which questions TRB going to give additional 2 marks in our subject?

    ReplyDelete
  15. Replies
    1. திரு. இராண்ட்ஜன் சார்...

      இயற்பியல் பாடத்தில் மாநில முதலிடம் பிடித்து சாதனை படைத்ததற்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா...

      ஒரு இயற்பியல் அறிஞரின் பெயரை உடைய நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு ஓரு முன்மாதிரியாக விளங்குவீர்.....

      Delete
  16. Mr. Roentgen, H R U?. For us Bose-Einstein Qn & Fermi Rule Qn. For 1st qn Option A ans.& for 2nd qn all Options are correct.

    ReplyDelete
  17. 1. Fermi's selection rule(all options are correct) 2.Total energy of Bose Einstein gas(option A is correct its already deleted one sir)....

    ReplyDelete
  18. @A.Ramesh
    I am fine sir. How you doing? Thanks for your reply.

    ReplyDelete
  19. Thanks for the update Light spectra madam.

    ReplyDelete
  20. Ithuvum kadanthu pogum. Yes. Today also is going to smoothly as like week days. Still no news from TRB.

    ReplyDelete
  21. @Bharathi
    Thanks for your compliment sir. You are doing great job in this blog by updating PG related news. Keep up the good work.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு.இராண்ட்ஜன் சார்...

      Delete
  22. Bharathi sir that comment summa said sir...entha list first vandhalum paravala sir...july end kula ellam nalapadiya mudinja sari..so don't mistake me sir....

    ReplyDelete
    Replies
    1. மேடம் நான் தப்பாக எடுத்துகில. நீங்க வழக்கமாக கமண்ட் பண்றது நல்லா இருக்கு. இன்னேரமா உங்க Reply Comment பார்த்து ரொம்ப நேரமா சிரித்துக் கொணாடிருந்தேன்.

      Delete
  23. roentgen sir congrts... whr r u frm sir... which dist..
    i think next week revalution result....

    ReplyDelete
  24. @S.P.Raj

    Thank you. I am from Tiruvannamalai.

    ReplyDelete
  25. Dear Friends,
    You can email me using the below ID

    roentgen_k@yahoo.co.in

    Stay in touch :)

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.