WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 19, 2014

11 ஆயிரத்து 900 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்‍‍.!!!

11ஆயிரத்து 900 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் கூறினார்.
சபிதா பேச்சு:

தஞ்சையில் நடந்த 5 மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் சபிதா பேசியதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா தரமான கல்வியை வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகள் முதலிடம் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

மேலும், ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள்  நிரப்ப உத்தரவிட்டு கடந்த மூன்று ஆண்டுகளில் 53 ஆயிரத்து 288 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் 11ஆயிரத்து 900 ஆசிரிய ஆசிரியைகள்  நியமனம் செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவினை வழங்க உள்ளார். மாணவர்கள் கல்வி இடைநிற்றல் தவிர்க்கும் பொருட்டு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.

தரம் உயர்வு:

1200 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 42 தொடக்கப்பள்ளிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையும், விலையில்லா மடிக்கணினியும் வழங்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி சென்ற ஆண்டை விட தேர்ச்சி விகிதம் கூடுதலாக உள்ளது. 70 சதவீதத்திற்கு குறைவாக தேர்ச்சி விகிதம் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சியை கொண்டு வர வேண்டும். அதற்கு கடுமையான உழைப்பையும் மாணவர்களுக்கு பயிற்சியும் வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். 

12 comments:

  1. உங்களுக்கு தெரியுமா!!!!!!!!!!!!!!!
    கடந்த வாரம் ஆசிரியர் தேர்வு வாரியம் வௌயிட்ட முதுகலை ஆசிரியர் ஆங்கில தேர்வுபட்டியலில் 151 பேரின் பிறந்த தேதி மாறியுள்ளது அதாவது பிறந்த நாள் பிறந்த மாதமாகவும் பிறந்த மாதம் பிறந்த தேதியாகவும் மாறியுள்ளது அவர்களின் தரவரிசையும் மாறியுள்ளது

    ReplyDelete
    Replies
    1. Ennum yethana naal dha veraivel yendru solveergam
      Sapetha Madam veraivel yenpatharku yethanai naal muthalil athai sollungal

      Delete
  2. All are finesh within the month.

    ReplyDelete
  3. உங்களுக்கு தெரியுமா!!!!!!!!!!!!

    கடந்த வாரம் ஆசிரியர் தேர்வு வாரியம் வௌயிட்ட முதுகலை ஆசிரியர் ஆங்கில தேர்வுபட்டியலில் 151 பேரின் பிறந்த தேதி மாறியுள்ளது அதாவது பிறந்த நாள் பிறந்த மாதமாகவும் பிறந்த மாதம் பிறந்த தேதியாகவும் மாறியுள்ளது அவர்களின் தரவரிசையும் மாறியுள்ளது மேலும் மாநில அளவில் முதல் இடம் பெற்றவருக்கும் மாறியுள்ளது பிறந்த தேதி மாறியுள்ளதால் கடைச கட்ஆப் ல் உள்ளவர்களின் பிறந்த தேதி மாறி வயதில் மூத்தவருக்கு கிடைக்காமல் இளையவருக்கு தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் if u have doubt in it plz download and compare cv list and selection list

    ReplyDelete
  4. palanisamy sir r u english pg candidate?

    ReplyDelete
    Replies
    1. Hi,mam . This is Ramya pg English. Which district are u from?

      Delete
  5. then what willhappen to this prob... DOB change agiruntha enapananum any one clear it

    ReplyDelete
    Replies
    1. தற்போது இறுதிப்பட்டியலில் தேர்வாகி இருக்கும் நண்பர்களில்,பெயர் மற்றும் பிறந்ததேதிகளில் தவறுகள் இருந்தால் அதனை சரி செய்யும் வகையில் TRBயில் இதற்க்கென்று தனி அலுவலர்களை நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் திருத்தம் தேவைப்படுபவர்கள் உரிய அசல் சான்றிதழ்களுடன் நேரில் சென்று வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். I will publish this comments. Last week also. Anway first going to trb office with your original certificate.

      Delete
  6. to me crct sir ...epselva sir..bt oru doubt tha sir thats y i ask.

    ReplyDelete
  7. Pg english old list enkitta iruku mam appati yaruda date of birth um maravillai..poonkodi mam

    ReplyDelete
  8. Name rajaram pg eng check nitharshana prakash date of birth change

    ReplyDelete
  9. hi
    how is possible pg candidates numbers in 1267.
    Total vacancy as per notification 2276 including tamil Major.
    Now Tamil Major vacancy closed in 605.
    Balance vacancy position pending for result and posting. (1671).
    Now final result not yet published 3 subjects (commerce, economics, and physics) total vacancy 785.
    May be the above 3 subjects final list not published before counseling Total vacancy 886 only.
    but our honourable education minister and secretary both are tell same way in 1267 posting how is possible.
    Pls think and solution give.


    Regards
    Senthilkumar. v

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.