WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, August 15, 2014

மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு.!

                              



மும்பை

வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.கள் மூலம் தற்போது மாதம் 5 முறை எந்த கட்டணமும் இன்றி பணம் எடுக்கலாம். இதனை ரிசர்வ் வங்கி குறைத்துவிட்டது. இனி மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.கள் மூலம் மாதத்துக்கு 3 முறை மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும். அதற்குமேல் கூடுதலாக பணம் எடுத்தால் கட்டணம் செலுத்த வேண்டும்.
அதேபோல வங்கி கணக்கு உள்ள ஏ.டி.எம்.களில் மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் செலுத்த வேண்டும். சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூர், ஐதராபாத் ஆகிய நகரங்களில் இது அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.