ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை ஆசிரியர், 2,000 பேர், பட்டதாரி ஆசிரியர்,
10 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலை, பள்ளி கல்வித் துறைக்கு, அனுப்பி உள்ளது. தேர்வு பெற்றவர்களில் ஒரு சிலருக்கு, முதல்வர் ஜெயலலிதா, விரைவில், தலைமை செயலகத்தில், பணி நியமன ஆணையை வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து, 10 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, ஜூலையில் நடந்த போட்டி தேர்வில் இருந்து, 2,000 முது கலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு பெற்ற, 12 ஆயிரம் ஆசிரியரின் தனிப்பட்ட கோப்புகளை, கடந்த, மூன்று நாட்களில், பள்ளி கல்வித்துறையிடம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஒப்படைத்துள்ளது. எனவே, ஓரிரு நாளில், பணி நியமன நிகழ்ச்சி நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. பத்தாயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர் பணி நியமனம் என்பதால், எளிய நிகழ்ச்சியாக நடத்துவதா, அல்லது பிரமாண்டமாக விழா நடத்தி, முதல்வர் கையால், பணி நியமன உத்தரவை வழங்குவதா என்பது குறித்து, இன்னும் முடிவு எடுக்கவில்லை. கடந்த, 2012ல், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் விழா, சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், பிரமாண்டமாக நடந்தது. அதன்பின், தற்போது தான், அதிகளவில், ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
எந்த வகையில் நிகழ்ச்சியை நடத்துவது என்பது குறித்த முடிவை, முதல்வர் எடுப்பார் என, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது. இதுபோன்ற பிரமாண்ட விழாவை நடத்த வேண்டும் எனில், விழா ஏற்பாட்டிற்கு, 20 நாளாவது தேவைப்படும். எனவே, மாணவர்களின் நலன் கருதி, ஓரிரு நாளில், எளிய முறையில், தலைமை செயலகத்தில், நிகழ்ச்சியை நடத்தி, 10 பேருக்கு, முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவதற்கு, அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்பின், கலந்தாய்வு நடத்தி, 12 ஆயிரம் பேரையும் நியமனம் செய்ய, பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுக்கும்.
Hi கல்விக்குயில் நண்பர்களே அனைவருக்கும் காலை வணக்கம் Our counseling date may be 30th August at district ceo office thanks to our Honorable tn cm jj.
ReplyDeleteAll is well. Our dream will be happened by our cm
ReplyDeleteEpselva physics ,eco, commerce Kum posting unda? Please tell me sir
ReplyDeleteMr pg physics sir இன்னும் இந்த மூன்று பாடத்திற்க்கான உறுதியான தகவல் தெரியவில்லை நண்பரே,உறுதியான தகவல் அறிந்து பின்பு பதிவுசெய்கின்றேன் நண்பரே!
DeleteEpselva physics ,eco, commerce Kum posting unda? Please tell me sir
ReplyDeleteநிச்சயம் இது இனிப்பான செய்தியாகத்தான் இருக்கும்...
ReplyDeleteWhen willl conduct the counselling?
ReplyDelete12 ஆயிரம் புதிய ஆசிரியர் பட்டியல் ஒப்படைப்பு : பணி நியமன உத்தரவை முதல்வர் வழங்குகிறா r
ReplyDeleteindha kanavu unmaiyaga ellamvala Ella iraivanaiyum venduvom
dear pg selected teachers coming monday our tn cm give appointment order for few pg selected candidates today physis commerce economics selection list published after enter govt school all must be united to form an inspired teacher for our rights 2013 batch by bala 9843669658 villupuram
ReplyDeletePrasanth sir ithu confirm news sa
Deleteதமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு நன்றி! நன்றி! நன்றி! !!
ReplyDeleteபனி நியமனம் பெரும் அனைத்து ஆசிரிய நண்பர்கள் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ReplyDeletedear pg selected teachers before end of 30th augest teacher posting completed be happy everybody .everything should be done after joining pgt all must be united by bala 9843669658 villupuram
ReplyDeleteall the best all selected candidates..IS there any chance 2nd list ? bcoz both TET and PG passed canditates there, those are preference BT assistant..they not attent pg counselling..
ReplyDeleteTHANKS TO OUR CM AMMA
ReplyDeleteyematra padukirarkala pg commerce,phy,eco candidates
ReplyDeleteவிரைவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட இருக்கிறார்கள். -Maalaimalar
ReplyDeleteதமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது. ஆசிரியர் தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்கனவே வெளியிட்டது.
விரைவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கலந்தாய்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் பணி அமர்த்தப்பட இருக்கிறார்கள்.
இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் எவ்வளவு உள்ளது என்றும், அந்த இடங்களை நிரப்புவது குறித்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. நிலுவையில் (பேக்லாக்) இருக்கும் பணியிடங்கள் 845 ஆகும்.அவற்றில் பெண்களுக்கு 307 இடங்கள். மேலும் ஆதிதிராவிடர்களுக்கு அதிக இடங்கள் இருக்கின்றன.
நிலுவையில் இல்லாமல் இந்த வருட காலிப்பணியிடங்கள் 830. அவற்றில் தமிழ் வழியில் படித்த பெண்களுக்கு மட்டும் 88 இடங்கள் உள்ளன. பெண்களுக்கு 327 இடங்கள் உள்ளன.மேலும் பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் உள்ள பள்ளிகளில் 64 இடங்களும், ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் 669 பணியிடங்களும் உள்ளன. மொத்தத்தில் 2 ஆயிரத்து 408 இடங்கள் உள்ளன.
இந்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. விரைவில் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.
Sadharana makkalum nalam perum vagaiyil tet mattrum weitage murai arivitha MUDHALVAR amma avargalukku
ReplyDeleteNanri..nandri...nandri
Engaladhu nanriyai
Edhir varum andugalil private schools ai vida govt schools adhiga % result koduthu kattuvom. Govt schools admissionuku recommendation vaikkum naalai uruvakkuvom.
Ippadikku
Private schools valatchikku kaaranamai irupor sangam
Nallathe nadakattum...............
ReplyDeleteNallathe nadakattum...............
ReplyDeletegooooddddddd
ReplyDeleteis this dinamalar news is fact ?
ReplyDeletei cant believe ....its also fake news....this news is just opinion thats all...not a real news i think....it will disappointment us
ReplyDeletefrnds after counsling only we can believe that we r going get posting otherwise its not a strong news....
ReplyDeleteMANY BROKERS ARE WORKING ACTIVELY !!
ReplyDeleteBEWARE OF FRAUDS !!
SOMEONE GIVES COURT MATTERS
DAILY TO US !!
DON'T BELIEVE HIM !!
ReplyDeleteDON'T BELIEVE HIM !! (VKC)
What about pg physics, eco, commerce final list?
ReplyDeleteNanbagale,
ReplyDeletePotti irukalam
Poramai irukakudadhu
Sandai irukalam
Sacharavu irukakudadhu
Niyaymatra poratam irukalam
Nichayam vetri irukadhu
Pani niyamanam irukalam
Pani niyamana thadai irukadhu
Adutha Tet irukalam
Orupodhum seniority irukadhu
Arasiyalil maatram irukalam
Trb kolgaiyil maatram irukadhu
Sept 5 naangal govt teachrakalam
Poramai poratathirku vetri irukadhu
Silaber manam punpatirukalam
Engal karuthil matramirukadhu
Nanri !