தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Office Assistant
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
விளம்பர எண்: 32/Estt/TNOU/RCT-J.A/2014
பணி: Junior Assistant
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சீனியர் பிரிவில் தட்டச்சும், சுருக்கெழுத்தில் ஜூனியர் பிரிவில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
விளம்பர எண்: 33/Estt/TNOU/RCT-D.E.O.A/2014
பணி: Data Entry Operator
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பட்டப்படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் சீனியர் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் Data Entry Operator சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
விளம்பர எண்: 34/Estt/TNOU/RCT-ELECTRICIAN/2014
பணி: Electrician
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: எலக்ட்ரீசியன் பிரிவில் ஐடிஐ முடித்து "பி" சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: நேரில் பெற ரூ.300. தபாலில் பெற ரூ.350. இதனை Tamilnadu Open University என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும்.
விண்ணப்பப் படிவம் பெற Office of the Registrar, Tamilnadu Open University, No.577, Anna Salai, Saidapet, Chennai- 600015.
மேற்கண்ட முகவரியில் ரூ.300 செலுத்தியோ அல்லது கோரிக்கை கடித்துடன் ரூ.350 க்கான
டி.டி.க்கான இணைத்து தபாலில் அனுப்பியோ பெற்றுக் கொள்ளலாம்.
ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.09.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Office of the Registrar, Tamilnadu Open University, No.577, Anna Salai, Saidapet, Chennai- 600015.
பட்டதாரிகளுக்கு மத்திய அரசு பள்ளிகளில் கிளார்க் பணி
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா சங்கேதன் (KVS) பள்ளிகளில் ஏற்பட்டுள்ள பல்வேறு ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 08
பதவி கோடு: 64
பணி: Technical Officer
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 15.09.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600
தகுதி: சிவில், ஆர்க்கிடெக்சர், எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பதவி கோடு: 65
பணி: Assistant
காலியிடங்கள்: 81
வயதுவரம்பு: 15.09.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் UDC ஆக 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
பதவி கோடு: 66
பணி: Upper Division Clerk
காலியிடங்கள்: 120
வயதுவரம்பு: 15.09.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பட்டப்படிப்புடன் மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் LDC ஆக 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
பதவி கோடு: 67
பணி: Lower Division Clerk
காலியிடங்கள்: 284
வயதுவரம்பு: 15.09.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கில தட்டச்சில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் குறித்து தெரி்ந்திருத்தல் வேண்டும்.
பதவி கோடு: 69
பணி: Stenongrapher Grade-II
காலியிடங்கள்: 29
வயதுவரம்பு: 15.09.2014 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இந்தி அல்லது ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதவும், நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டர் ஆப்ளிமேஷன் குறித்தும் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு சலுகை: ஓபிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வுக் கட்டணம்: Technical officer பணிக்கு ரூ.1,200, இதர பணிகளுக்கு ரூ.750. இதனை இந்தியன் வங்கியில் Credit/Debit Card மூலம் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் ஸ்கில் டெஸ்ட் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தென்னகத்தில் எழுத்து தேர்வுகள் நடைபெறும் இடம் மற்றும் மையக் கோடுகள்: பெங்களூர்-13, சென்னை -17, ஹைதராபாத் -21, திருவனந்தபுரம் -26
விண்ணப்பிக்கும் முறை: www.kvsangathan.nic.in அல்லது http://jobapply.in/kvs என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். Assistant மற்றும் UDC பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தின் பிரிண்ட் அவுட்டுடன் கல்வித்தகுதி, வயது, சாதி சான்றிதழ்களின் நகல்களில் சுயமாக அட்டெஸ்ட் பெற்று கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Post Box No. 3076, Lodhi Road, New Delhi-110003.
Technical Officer, LDC, Stenographer Grade-II பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் எந்தவிதமான நகல்களை அனுப்ப தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2014
பிரிண்ட் மற்றும் சான்றிதழ் நகல்கள் அஞ்சலில் சென்று சேர கடைசி தேதி: 22.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.kvsangathan.nic.in அல்லது http://jobapply.in/kvs என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.