பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு இடைக்காலத்
தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு தகுதிக்காண் மதிப்பெண் முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி 19 பேர் மதுரைக் கிளை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த நீதிபதி, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் கலந்தாய்வுகளுக்கு தடை இல்லை என்றும், ஆனால், பணி நியமனங்களை வழங்கக் கூடாது என்றும் இடைக்காலத் தடை பிறப்பித்து உத்தரவிட்டார்.Wednesday, September 3, 2014
4 comments:
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.
Subscribe to:
Post Comments (Atom)
கல்விக் குயில் நண்பர்களுக்கு முக்கிய செய்தி!
ReplyDeletetrb website ல் உள்ள tet pass மார்க் சான்றிதழ் இரண்டு முறை மட்டுமே download செய்ய முடியும் .
அதற்குமேல் download செய்ய முடியாது
.எனவே கவனமாக color print எடுக்கும் computer center ல் மட்டும் download செய்யவும்.
address bar ல் உள்ள address ஐ select செய்து ms-word ல் copy செய்து கொள்ளவும் .
இரண்டு தடவைக்கு மேல் உங்களுக்கு தேவை பட்டால் copy செய்த page adress ஐ adress bar ல் paste செய்தால் open ஆகி விடும்
.கவனமாக download செய்யவும்.
2013 tet ல் பாஸ் ஆன அனைவருக்கும் வேலை கிடைக்க இறைவனிடம் பிரார்த்திப்போம்..
ReplyDeleteதாமதமானாலும் 2013 tet ல் பாஸ் ஆன அனைவருக்கும் வேலை கிடைத்த பின்தான் இனிவரும் tet ல் selection ஆகிறவர்களுக்கு வேலையை கொடுக்க வேண்டும்.
Bharadhi sir
ReplyDeleteEpselva sir
Indha stay eppa clear agum
Engalukku eppa order tharuvanga
Please reply sir
Madam dnot feel u will get appointment order very soon the case details still not received correctly so i will collect details then i will explained k
Delete