WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, October 2, 2014

பிளஸ் 2 தனி தேர்வு 10ம் தேதிக்கு மாற்றம்

சென்னை: வரும், 6ம் தேதி நடக்க இருந்த, பிளஸ் 2, வேதியியல், கணக்குப்பதிவியல் தனித் தேர்வுகள், வரும், 10ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளன.தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பு:கடந்த மாதம், 25ம் தேதியில் இருந்து, பிளஸ் 2 தனித் தேர்வு நடந்து வருகிறது. வரும், 6ம் தேதி, பக்ரீத் பண்டிகையை ஒட்டி, பொது விடுமுறை நாளாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.

எனவே, 6ம் தேதி நடக்க இருந்த, வேதியியல் மற்றும் கணக்குப்பதிவியல் தேர்வுகள், 10ம் தேதிக்கு மாற்றப்படுகின்றன. இதர தேர்வுகள், ஏற்கனவே அறிவித்த அட்டவணைப்படி நடக்கும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.