WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, October 28, 2014

கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணிக்கு பரிந்துரை.

மதுரை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கம்ப்யூட்டர் பயிற்றுனர்
பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவுதாரர்கள் பரிந்துரைக்கப்பட உள்ளனர். பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து, ஓராண்டு பி.எட்., பயிற்சியும் முடித்து, மதுரை தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள, கரூர், உதகமண்டலம், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் முதல் கன்னியாகுமரி வரையுள்ள பதிவுதாரர்கள், அக்.,31ம் தேதிக்குள் தங்கள் பதிவை சரிபார்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.