WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 4, 2014

அகவிலைப்படியை எதிர்பார்த்துகாத்திருக்கும் அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரித்திருப்பதற்கான அறிவிப்பு
இதுவரை வெளியாகாததால் ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.மத்திய, மாநில அரசுகள் ஆண்டுக்கு இரண்டு முறை ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கும். நடப்பு ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 7 சதவீதமாக அதிகரித்திருப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு இதுவரை அறிவிக்கப்படவில்லை. இதனால் பத்து லட்சம் அரசு ஊழியர்களும், ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆறு லட்சம் பேரும் பலத்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.