படிக்க எந்த நேரம் சிறந்தது என்பது மாணவர்களிடையே விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் ஒன்றாகும்.
பெரும்பாலும் எந்த நேரத்தில் படித்தால் சிறப்பாக இருக்கும் என்று மாணவர்கள் அறிவார்கள். ஆனால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.
இரவில் எந்தவித இடையூரும் இன்றி அமைதியாக படிக்கலாம் என்று இரவுநேர படிப்பை தேர்ந்தெடுப்பர். ஆனால் அது தவறான கன்னோட்டமாகும்.
பகலில் ஆற்றல் அதிகமாக இருக்கும். இடைவெளி விட்டு விட்டு தொடர்ந்து படிக்க இயலும். ஆனால் இரவு நேர தூக்கத்தை இழந்தால் உடல் சோர்வு அதிகமாகும். அந்த சோர்வு மறுநாள் முழுவதும் நீடிக்கும். எவ்வித வேலையிலும் தொடர்ந்து இயங்க முடியாமல் உடல் அலுப்பு ஏற்படும்.
உடலுக்கும், மூளைக்கும் பகல்நேர படிப்பே சிறந்தது என்று தொழில்நுட்ப ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மாணவர்கள் படிக்கும் நேரத்தை சரியான முறையில் தேர்ந்தெடுத்து படித்தால் மூலைக்கும், உடலுக்கும் நன்மை பயக்கும்.
.png)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.