திருவள்ளூர் மாவட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம், தலைவர் ஞானசேகரன் தலைமையில் நடந்தது. மாநில பொருளாளர் ஜம்பு, மாவட்ட செயலர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 1,500 ஆசிரியர் பணியிடங்களை கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட, ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.