WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, October 24, 2014

உதவி ஆணையர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்.

தமிழ்நாடு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் பதவிக்கு
தகுதியானவர்களை தேர்வுசெய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தேர்வு விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகிய இரண்டும் TNPSC அலுவலகத்தில் நடைபெறவுள்ளன. சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ள நாள் - அக்டோபர் 27. நேர்காணல் நடைபெறவுள்ள நாள் - அக்டோபர் 28. மேற்கண்ட இரண்டிற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை - 12 மேற்கண்ட தேர்வுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான தகவல், விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தேவையான அனைத்து விபரங்களுக்கும் www.tnpsc.gov.in

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.