காந்திகிராம கிராமப்புற கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு
பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Gandhigram Rural Institute
காலியிடங்கள்: 21
பணி: Faculty
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Professor in various Disciplines – 05
2. Associate Professor in various Disciplines – 04
3. Assistant Professor in various Disciplines – 06
4. Professor-cum-Director in CSSE&IP – 01
5. Associate Professor-cum-Deputy Director in CSSE&IP – 01
6. Research Associate in CSSE&IP – 01
7. Associate Professor in WSC – 01
8. Assistant Professor in WSC – 01
9. Research Associate in WSC – 01
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் முன்னைவர் பட்டம், முதுகலை பட்டம் அல்லது அதற்கு சமமான தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.11.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான ruraluniv.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.