WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 6, 2014

மருத்துவத்திற்கான நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: நடப்பு 2014ம் ஆண்டின், மருத்துவத்திற்கான நோபல் பரிசு
அறிவிக்கப்பட்டுள்ளது. மூளையில், நிலை நிறுத்தம் குறித்த செயல்களை மேற்கொள்ளும் செல்களின் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சிக்காக மூன்று பேருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜான் ஓ கெபி, மே பிரிட் மோசர், எட்வார்டு ஐ மோசர் ஆகிய மூவரும் நோபல் பரிசை இணைந்து பெறுகின்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.