WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 18, 2014

Flash News: கனமழை: சென்னையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

சென்னையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து
கொண்டிருக்கிறது. சென்னை மற்றும் புற நகர்ப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது. நீர் வடியாமல் பல இடங்களில் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சென்னையில் பள்ளிம் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் விடுத்த அறிவிப்பில், தனியார் பள்ளிகளும் இன்று விடுமுறை விடப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.