முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை போட்டி தேர்வுகள் மூலம்
நிரப்புவதற்கான விண்ணப்பங்கள், திருச்சியில் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள, 1,087 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய, விரைவில் போட்டி தேர்வு நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள், நேற்று முன்தினம் முதல், மாநிலம் முழுவதுமாக விநியோகம் செய்யும் பணி துவங்கியது. திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில், சத்திரம் சையது முதுர்சா மேல்நிலைப் பள்ளியில், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் போட்டி தேர்வுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. ஏராளமான முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கியூவில் நின்று தேர்வுக்கான விண்ணப்பங்களை வாங்கிச்செல்கின்றனர்.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.