WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, November 30, 2014

பிஎஸ்என்எல் இணைப்பு பெற ஆதார் எண் தரலாம்

பிஎஸ்என்எல் செல்போன் இணைப்பு பெற விண்ணப்பத்தில் ஆதார் எண் இருந்தால் குறிப்பிடலாம். எண் இல்லை என்றாலும் இணைப்பு பெறலாம் என்று சென்னை தொலைபேசி தெரிவித்துள்ளது. சென்னை தொலைபேசி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மத்திய தொலைத் தொடர்பு துறையின் உத்தரவின்படி புதிதாக பிஎஸ்என்எல் செல்போன் இணைப்பு பெறுபவர்கள் விண்ணப்பத்தில் ஆதார் எண்ணை கு றிப்பிட வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள் ‘ஆதார் எண் இல்லை என்று குறிப்பிட வேண்டும். இந்த மாற்றம் டிச.1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறதுÕ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.