WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 28, 2014

கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்குமதுரையில் நாளை பயிற்சி.

தென் மாவட்டங்களைச் சேர்ந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மதுரையில்
நாளை பயிற்சி வகுப்பு நடக்கிறது.பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள், 2015 மார்ச், ஏப்ரலில் நடக்க உள்ளது. இத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை, அகர வரிசைப்படி 'ஆன்லைனில்' பதிவு செய்வது குறித்து, தென் மாவட்ட அளவில் கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு மதுரை கோரிப்பாளையம் சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நாளை (நவ., 29) மதியம் 2:00 மணிக்கு பயிற்சி வகுப்பு நடக்கிறது. மதுரை, நெல்லை, துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, கல்வி மாவட்டத்திற்கு தலா 2 ஆசிரியர்கள், ஒரு ஆப்பரேட்டர் பங்கேற்கின்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.