WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, November 13, 2014

FLASH NEWS:தொடர் மழை பள்ளி &கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.(updated news).

தொடர்மழை காரணமாக
1.சென்னை,
2.காஞ்சிபும்,
3.திருவாரூர்,
4.நாகை,
5. விழுப்புரம்,(பள்ளிகளுக்கு மட்டும்) 
6.கடலூர்,(பள்ளிகளுக்கு மட்டும்) 
7. வேலூர்.
மற்றும் 
புதுச்சேரி மாநிலத்தில்(பள்ளி) &காரைக்கால்
பள்ளி & கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.மேலும் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால் அந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Pls stay with kalvikkuyil for other district news will update shortly.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.