WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, December 17, 2014

பத்தாம் வகுப்பு தமிழ் அரசு பொதுத்தேர்வு வினாத்தாள் ஏப்ரல் 2012 முதல் செப்டம்பர் 2014 வரை 9 வினாத்தாள் ஆய்வு.

பத்தாம் வகுப்பு தமிழ்  அரசு பொதுத்தேர்வு வினாத்தாள் ஏப்ரல் 2012 முதல் செப்டம்பர் 2014 வரை 9 வினாத்தாளையும் ஆய்வு செய்து அதனை  வினா வகை  அடிப்படையில் தொகுத்து



                                                       CLICK HERE DOWNLOADED 


THANKS TO :
                                                   ரா.பாலகிருஷ்ணன்,
                                              அரசு மேல்நிலைப் பள்ளி,
                                                  ஏனாதிமங்கலம். 
                                              விழுப்புரம் - மாவட்டம்.

14 comments:

  1. மாலை வணக்கம் கல்விக்குயில் நண்பர்களே

    ReplyDelete
  2. இந்தியாவில் முதல் அணுகுண்டு சோதனை நடந்த இடம்?
    பொக்ரான்
    சண்டிபூர்
    தும்பா
    ஸ்ரீஹரிகோட்டா

    ReplyDelete
  3. பிரித்தெழுதுக
    அரவணை:
    அர்+அவணை
    அரவ+ணை
    அர+வணை
    அரவு+அணை

    ReplyDelete
  4. வசை'க்கு எதிர்ச்சொல் காண்க
    குற்றம்
    இசை
    பூசை
    நலிவு

    ReplyDelete
  5. 'முடி, என்பதன் வினைமுற்று
    முடிக்கிற
    முடித்து
    முடித்து
    முடித்தாள்

    ReplyDelete
  6. இந்தியாவின் முதல் வைஸ்ராய்
    கானிங்பிரபு
    கர்சன் பிரபு
    டல்ஹெளசி பிரபு
    மிண்டோ பிரபு

    ReplyDelete
  7. எது சரியாக பொருந்தியுள்ளது?
    காப்பி-ஒரிஸ்ஸா
    ரப்பர்-கேரளா
    தேயிலை-கர்நாடகா
    சணல் அஸ்ஸாம்

    ReplyDelete
  8. பண்டைய சோழர்களின் தலைநகரம் எது?

    ReplyDelete
  9. இந்தியாவில் காடு ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?
    டெல்லி
    போபால்
    டேராடூன்
    லக்னோ

    ReplyDelete
  10. மலேரியா காய்ச்சல் எதனால் உண்டாகிறது?
    பெண் அனாபிலஸ் கொசுவினால்
    மாசுபட்ட காற்று
    வைரஸ்
    பிளாஸ் மோடியம்

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.