WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, December 25, 2014

தேசிய புலனாய்வு துறையில் அதிகாரி பணி.

                      


புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தேசிய புலனாய்வு அமைப்பின் தலைமை அலுவலகம் மற்றும் ஹைதராபாத், கெளவுகாத்தி, மும்பை, கொல்கத்தா, கொச்சி ஆகிய கிளை அலுவலகங்களில் காலியாக உள்ள 27 அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: தொழில்நுட்ப தடயவியல் உளவியலாளர் - 02
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.

பணி: விரல் ரேகை பதிவு நிபுணர் - 04
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.

பணி: வெடிபொருள் நிபுணர் - 05
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.

பணி: சைபர் தடயவியல் ஆய்வாளர் - 03
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.

பணி: குற்ற நிகழ்விட உதவியாளர் - 04
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.

பணி: உயிரியல் நிபுணர் - 04
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400.

பணி: போட்டோகிராபர் - 04
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The AIG (Adm), NIA HQ,
7th Floor, NDCC II Building,
Jai Singh Road,
NEWDELHI 110001.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.01.2015.

மேலும் தனித்தனியான கல்வித்தகுதி விவரம், அனுபவம், வயதுவரம்பு தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nia.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.