WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, December 25, 2014

இந்திய சர்வே துறையில் டிரெய்னி பணி.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் இந்திய சர்வே பிரிவில் காலியாக உள்ள 118 Topo Trainee Type 'A' பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.


காலியிடங்களின் எண்ணிக்கை: 118
பணி: Topo Trainee Type 'A'



கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிலிருந்து கணிதத்துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கணிதம், ஆங்கிலம், பொது அறிவு மற்றும் அறிவியல் பகுதிகளில் தேர்வு வினாத்தாள் அமைந்திருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: www.surveyofindia.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கலில் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.02.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.surveyofindia.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.