WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, December 25, 2014

PG&TET தேர்விற்க்கு படித்துக்கொன்டிருக்கும் நண்பர்கள் கவனத்திற்க்கு.!!!(Psychology study materials).

PG&TET தேர்விற்க்கு கடினமாக உழைத்துக்கொன்டிருக்கும் நண்பர்களுக்கு
கல்விக்குயில் இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது,உங்கள் கடின உழைப்பில் கல்விக்குயிலின் ஒர் சிறிய முயற்சி.பல்வேறு Study materials உங்களிடம் இருந்தாலும் Psychology study materials மிகவும் அறிதாக உள்ளது இதனை உணர்ந்து PG&TET தேர்விற்க்கு தாயாராகும் நண்பர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.இதனை கல்விக்குயிலுக்காக  உருவாக்கிய திரு.பிரபு M.sc,M.A,M.Ed,P.hd.,SET(Edu).அவர்களுக்கு கல்விக்குயில் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.அவரது அறிய முயற்சி மேலும் தொடர கல்விக்குயில் வாழ்த்துகிறது.

                    PG & TET  Psychology  STUDY MATERIALS CLICK HERE DOWNLOADED

                                               ALL THE BEST YOUR EXAMINATIONS 

                        TYPE YOUR VALUABLE FEEDBACK AT THE COMMENTS BOX.

                                                                                               

2 comments:

  1. சுப்ரீம் கோர்ட்டில் GO71&5%

    வழக்கு..........விரைவில் தீர்ப்பு

    ReplyDelete
  2. கல்விக்குயில் அட்மின் அவர்களுக்கும்,மதிப்பிற்குறிய திரு.பிரபு ஐயா அவர்களுக்கும் நன்றிகள் பல....

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.