அரசு கலை அறிவியல் கல்லூரி களுக்கு 1,095 உதவி பேராசிரியர் களை தேர்வு
செய்யும் பணியை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. தமிழ், பொருளாதாரம், புவியி யல், வணிகவியல், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், உடற்கல்வி உள்பட 10 பாடங் களுக்கான நேர்முகத் தேர்வு டிசம்பர் 15 முதல் 19-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்த நிலையில், நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட அனைத்து விண்ணப் பதாரர்களின் மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டுள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.