WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, January 19, 2015

மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்குவதற்கான முதற்கட்டப் பணிகள் துவக்கம்.

                           ஈரோட்டில் உள்ள ஒரு ஜவுளிக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள பள்ளிச் சீரூடைகள்.


அடுத்தக் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கான இலவசச் சீருடைகள் வழங்குவதற்கான முதற்கட்டப் பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன.

1 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் 53 லட்சம் மாணவர்களுக்கு 4 செட் வண்ணச் சீருடைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அடுத்தக் கல்வியாண்டுக்கான சீருடைகளைத் தயாரிப்பதற்கான பணிகள் இப்போது தொடங்கப்பட்டுள்ளன.

பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு 2 செட் சீருடைகள் வழங்க திட்டமிடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்நாடு அரசின் கதர், கைத்தறித்துறை சார்பில் இந்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.