நேஷனல் ஹைவே அத்தாரிட்டி ஆஃப் இந்தியா எனும் தேசிய நெடுஞ்சாலை
நிறுவனத்தில் காலியாக உள்ள துணை மேலாளர், மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:
துணை மேனேஜர் (நிதி) காலியிடங்கள்: 06 பணி: மேலாளர் (நிதி)
காலியிடங்கள்: 21
தகுதி: மேற்கண்ட இரு பணிகளுக்கும் வணிகவியல் துறை அல்லது பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷனில் முதுகலைப் படிப்போ அல்லது சி.ஏ அல்லது ஐ.சி.டபுள்யு.ஏ முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கன கடைசித் தேதி: 13.01.2015 மேலும் விண்ணப்பிக்கும் முறை. தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள்
அறிய www.nhai.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.