WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, February 28, 2015

கணினி பயிற்றுநர் காலிப்பணியிடங்களுக்கு மார்ச் 2-ந் தேதி சான்றிதழ் சரிபார்க்கும் பணி : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதில், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு இணங்க மாநில வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும் 652 கணினி பயிற்றுநர் (கம்ப்யூட்டர் ஆசிரியர்) காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான, சான்றிதழ் சரிபார்த்தல் பணிக்கு, எதிர்பாராத காரணங்களால் வருகை தர இயலாத பணிநாடுநர்கள், வர இயலாமைக்கான காரணத்தை தகுந்த ஆதாரங்களுடன், சான்றிதழ் சரிபார்ப்பு இறுதி நாளான மார்ச் 2-ந் தேதி வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.